இயக்குநர் பா.ரஞ்சித் மீது பாஜகவினர் காவல் நிலையத்தில் புகார்! - director ranjith
நாகப்பட்டினம்: ராஜராஜ சோழன் தொடர்பாக இயக்குநர் பா.ரஞ்சித் வெளியிட்ட கருத்துகள் இந்துக்களின் மனதைப் புண்படுத்தும்படி உள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் கோவி.சேதுராமன் தலைமையில் பாஜகவினர் புகார் அளித்துள்ளனர்.