புழு, பூச்சிகளை உண்ண வயல்களில் முகாமிடும் பறவைகள் - paddy fields
ஈரோடு: சத்தியமங்கலம் பகுதியில் நெல் வயல்களில் கதிர்கள் அறுவடை தற்போது நடந்து வரும் நிலையில், வயல்களில் உள்ள புழு, பூச்சிகளை உண்பதற்காக பறவைகள் கூட்டம் கூட்டமாக முகாமிட்டுள்ள காட்சி காண்போரின் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் உள்ளது.