’தடுப்பூசி செலுத்தினால் சைக்கிள், மிக்ஸி பரிசு’; கலக்கல் அறிவிப்பு! - corona
கரோனா தடுப்பூசி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், தடுப்பூசி செலுத்தி கொள்வோரில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு சைக்கிள், மிக்ஸி, குக்கர் ஆகியவை பரிசாக வழங்கப்படும் என மதுரை ஊரகப் பகுதிகளில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.