பகவதி அம்மன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைத்த மநீம கட்சியினர்...! - கன்னியாகுமரி
கமல்ஹாசனின் 60ஆம் ஆண்டு கலைப்பயணத்தை முன்னிட்டு கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் உள்ள செடி, கொடி, புதர்களை அகற்றி மக்கள் நீதி மய்யம் கட்சி தொண்டர்கள் சீரமைத்தனர். இதனைத் தொடர்ந்து 60 மரக்கன்றுகளை நட்டனர்.