தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

watch video: நீலகிரி குடியிருப்புப் பகுதிகளில் கரடிகள் நடமாட்டம்! - Bear seen at nilgris area

By

Published : Feb 3, 2022, 1:10 PM IST

நீலகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீப கா‌லமாக கரடிகளின் நடமாட்டம் அதிகமாகக் காணப்படுகிறது, குறிப்பாக குடியிருப்புப் பகுதிகளில் உலா வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் நீலகிரி வனச்சரகத்திற்குள்பட்ட கூக்கல் பகுதியில் இரவில் இரண்டு குட்டிகளுடன் தாய் கரடி சாலையைக் கடந்துசெல்லும் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

ABOUT THE AUTHOR

...view details