பங்களாவிற்குள் புகுந்து கெட்ட ஆட்டம்போட்ட கரடி! - பங்களாவிற்குள் புகுந்த கரடி
நீலகிரி மாவட்டம் குன்னூர், கோத்தகிரி சுற்று வட்டாரப் பகுதிகளிலுள்ள குடியிருப்புப் பகுதிகளுக்குள் நாளுக்கு நாள் கரடிகளின் வருகை அதிகரித்து வருகிறது. இதனால், அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்திலுள்ள நிலையில் இன்று (ஜுன் 20) குன்னூரிலுள்ள தனியார் பங்களாவிற்குள் கரடி ஒன்று புகுந்துள்ளது. அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.