தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 14, 2019, 1:36 PM IST

ETV Bharat / videos

நேரு பிறந்தநாள்: ஆளுநர் புரோஹித், அமைச்சர்கள் மரியாதை

முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அமைச்சர்கள் ஜெயக்குமார், பாண்டியராஜன், கடம்பூர் ராஜு, முன்னாள் அமைச்சர் வளர்மதி உள்ளிட்டோர் கிண்டி கத்திப்பாராவில் அமைந்துள்ள அவரின் திருவுருவ சிலைக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details