பச்சை பட்டாடை உடுத்தி ஆற்றில் இறங்கிய கள்ளழகர்: பிரத்யேக காட்சிகள்! - azhagar temple festival
உலகப் புகழ்பெற்ற கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் திருவிழா இன்று மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த திருவிழாவில் 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்துகொண்டு கள்ளழகரை தரிசனம் செய்தனர்.