காதலியை கரம் பிடித்த அக்ஷர் படேல்! - காதலி மேகாவை நிச்சயதார்த்தம் செய்த அக்ஷர்
ஜனவரி 20ஆம் தேதி தனது 28ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய அக்ஷர் படேல், தனது காதலி மேகாவுடன் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். இது தொடர்பான தகவல்களை காணொலியில் காணலாம்.