அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி விழிப்புணர்வு - சுற்றுசூழலை பாதுகாக்க வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி
கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில், பருவநிலை மாற்றம், அழிந்து வரும் காடுகள் குறித்து மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. மேலும், சுற்றுச்சூழலை எவ்வாறு பாதுகாக்க வேண்டும், மரம் வளர்ப்பதன் நன்மைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டதுடன், பல்கலைக்கழக வளாகத்தில் 200க்கும் மேற்பட்ட சோலை மரக்கன்றுகள் நடப்பட்டன.
Last Updated : Feb 12, 2020, 5:36 PM IST