குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு - தரமணி ,வாகன புறப்படு நிகழ்வு
சென்னை: தரமணியில் உள்ள குழந்தைகள் நல மையத்தில் பிறந்த குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு மற்றும் விழிப்புணர்வு வாகன புறப்படு நிகழ்வு நடைபெற்றது. செப்டம்பர் மாதம் குழந்தைகளுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு நிகழ்வாக தமிழ்நாடு அரசு முழுமையாக மாற்றி உள்ளது எனவும் நிர்வாக இயக்குநர் ஜெயஸ்ரீ தெரிவித்துள்ளார்.