சத்தியபிரமாணம் செய்த இளம் ராணுவ வீரர்கள் - Army pass out parade
நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டனில் உள்ள மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரில், இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 278 இளம் ராணுவ வீரர்கள் சத்தியபிரமாணம் எடுத்துக்கொண்டனர். கரோனா வைரஸ் பரவல் காரணமாக இளம் ராணுவ வீரர்களின் பெற்றோர் இதில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை.