ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: நேரடியாக விபத்தை பார்த்தவர் பேட்டி - தமிழ்நாடு ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து
நீலகிரி: குன்னூர் அருகே ராணுவ வீரர்களுடன் சென்ற ஹெலிகாப்டர் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். ஹெலிகாப்டரில் மொத்தம் 14 பேர் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தை நேடிரயாகப் பார்த்தவர் பேட்டி அளித்துள்ளார்.
Last Updated : Dec 8, 2021, 3:44 PM IST