கொத்தடிமை ஒழிப்பு நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி - ஆட்சியர் வேண்டுகோள் - Bondage labour pledge
கொத்தடிமை ஒழிப்பு நாளையொட்டி நாமக்கல் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கொத்தடிமை ஒழிப்பு நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேசிய ஆட்சியர் மெகராஜ், நாமக்கல் மாவட்டத்தை கொத்தடிமைகள் இல்லாத மாவட்டமாக உருவாக்க அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டுமென வேண்டுகோள்விடுத்துள்ளார்.