Viluppuram Flood: காணாமல் போன தரைப்பாலம் - அவதியில் மக்கள் - நீரில் மூழ்கிய தரைப்பாலம்
விழுப்புரம் மாவட்டம், ஆணாங்கூர் கிராம எல்லைப் பகுதியில் உள்ள தரைப்பாலம் முழுவதும் நீரில் மூழ்கியுள்ளதால், பில்லூர் மெயின் ரோட்டில் போக்குவரத்து முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.