தமிழ்நாடு

tamil nadu

கமல்ஹாசனுக்கு உற்சாக வரவேற்பு கொடுத்த மக்கள் - பாதித்த போக்குவரத்து!

By

Published : Dec 21, 2020, 10:42 PM IST

விழுப்புரம் மாவட்ட செஞ்சி நான்குமுனை சந்திப்பில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசனுக்கு ரசிகர்கள், தொண்டர்கள் என பொதுமக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இதனால் செஞ்சி நான்கு முனை சந்திப்பில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details