மொழிபெயர்ப்பில் சொதப்பிய ஹெச்.ராஜா - மேடையிலேயே எச்சரித்த அமித் ஷா! - அமித் ஷா
தமிழ்நாடு பாஜகவின் மாநிலக்கூட்டம் நேற்று(பிப்.28) விழுப்புரத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய அமித் ஷா, 'ஆட்சியில் இருந்தபோது காங்கிரஸும் திமுகவும் சேர்ந்து ரூ.12 லட்சம் கோடி கொள்ளையடித்தனர். அவர்களிடத்தில் 2 ஜி, 3 ஜி, 4 ஜி என அனைத்தையும் காணலாம். 2 ஜி என்றால் மாறன் குடும்பத்தின் இரண்டு தலைமுறைகள், 3ஜி என்றால் கருணாநிதி குடும்பத்தின் மூன்று தலைமுறைகள், 4 ஜி என்றால் காந்தி குடும்பத்தின் நான்கு தலைமுறைகள் என்றார். இதை மொழிபெயர்த்த ஹெச். ராஜா தவறுதலாகக் கூறிவிட்டார். இதனை உடனே அறிந்து ஹெச். ராஜாவை எச்சரித்தார், அமித் ஷா. இது அங்கு கூடியிருந்த பாஜகவினர் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
Last Updated : Mar 1, 2021, 7:44 AM IST