நாகப்பட்டினத்தில் ஆம்புலன்ஸ் சேவை தொடங்கி வைப்பு! - Ambulance service was started by Peralaya co founder Arputharaj
நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி உதவிக் கரங்கள் அமைப்பு சார்பில் ஆக்ஸிஜன் பொருத்தப்பட்ட 24 மணி நேரம் இயங்கும் ஆம்புலன்ஸ் சேவையைப், பேராலய பங்குத்தந்தை அற்புதராஜ் சிறப்பு பிரார்த்தனை செய்து தொடங்கி வைத்தார்.