எம்மதமும் சம்மதம்- அருணகிரி நாதர் மாஸ் பேச்சு! - மதுரை ஆதீனம்
நாட்டில் வசிக்கும் அனைத்து சமூக மக்களும் இறைவனின் குழந்தைகள்தான். உலகத்தில் உள்ள 600 கோடி மக்களும் ஏக இறைவனின் குழந்தைகள்தான். இதைத்தான் இஸ்லாம் மார்கத்தின் தூதரான நபிகள் நாயகமும், கிறிஸ்துவத்தின் தூதரான ஏசு பிரானும் உலகிற்கு சொன்னார்கள். ஆண்டவன் என்பவன் ஒருவன்தான். நாம் அனைவரும் சகோதர சகோதரிகள் தான் என்பதைதான் அனைத்து மதங்களும் நமக்கு தெரிவிக்கின்றன என்றார் அருணகிரிநாதர்.