'பேரிடர் ஆய்வுப் பணியில் அஜித்தின் தக்ஷா குழுவினர்' - ஆளில்லா குட்டி ரக விமானம்
நடிகர் அஜித்குமார் ஆலோசகராக செயல்படும் அண்ணா பல்கலைகழகத்தின் தக்ஷா குழுவினர், நாமக்கல் மாவட்டத்தில் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் ஆளில்லா குட்டி ரக விமானம் மூலமாக பேரிடர் குறித்த ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.