அரசு பள்ளிகளை தனியாருக்கு தாரை வார்க்காதே! - govt. school issue
அரசுப்பள்ளிகளை தனியாருக்கு தாரை வார்க்காதே, அரசுப்பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், தனியார் பள்ளிகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மற்றும் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தினர் திருப்பூர் மாநகராட்சி எதிரே வாயில் கருப்புத்துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.