’எங்கள் திட்டம் மக்களிடம் சேர்ந்துவிட்டது’- கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளர் - அதிமுக வேட்பாளர் அருண்குமார்
கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அருண்குமார் நமது ஈடிவி பாரத் செய்த தளத்திற்கு பிரத்யேகமாக பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், “முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் திட்டங்கள் மக்களிடம் சென்று சேர்ந்துவிட்டது. தேர்தல் வாக்குறுதிகளை மக்கள் ரசிக்கின்றனர்” என்று கூறியுள்ளார்.