ஜெ. பிறந்தநாள் விழா: 1000 விளக்கேற்றிய கரூர் அதிமுக இளைஞரணிச் செயலாளர்! - Edappadi Palaniswami
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கரூர் தொழில்பேட்டை பகுதியில் கரூர் மாவட்டஅதிமுக இளைஞரணிச் செயலாளருமான முத்துக்குமார் ஏற்பாட்டில் ஆயிரம் விளக்கு ஏற்றி உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.