பூம்புகார் சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு! - பூம்புகார் சட்டப்பேரவை தொகுதி
நாகை மாவட்டம், கடக்கம் ஊராட்சி கடை வீதியில் பரப்புரை செய்ய வந்த பூம்புகார் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் பவுன் ராஜ் எம்எல்ஏவுக்கு அப்பகுதி மக்கள் மேள, தாள வாத்தியங்கள் முழங்க பூரண கும்ப மரியாதையுடன் உற்சாகமாக வரவேற்பளித்தனர்.