அடவிநயினார் கோயில் நீர்த்தேக்கம் முழு கொள்ளளவை எட்டியது - அடவிநயினார் கோயில்
தென்காசி மாவட்டம் மேக்கரையில் உள்ள அடவிநயினார் கோயில் நீர்த்தேக்கம் முழு கொள்ளளவான 132 அடியை எட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் 7,500 ஏக்கரில் விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன.