’நடிகர் விவேக் எனது வெல் விஷர்’ - கண்ணீர் மல்க சஞ்சனா சிங் அஞ்சலி - Tamil Cinema
”நடிகர் விவேக் எனது வெல் விஷர். நேர்மறையான அறிவுரைகளை படப்பிடிப்பில் எனக்கு அவர் அளித்துவந்தார். வெல் விஷர் போன்றவர்கள் நம்மை விட்டுப் பிரிந்தால் மிகவும் கஷ்டமாக உள்ளது” என நடிகை சஞ்சனா சிங் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார்.