'இதை நாம் செஞ்சா தான் கரோனாவிடம் இருந்து தப்ப முடியும்' - நடிகர் விவேக்
கரோனா பெருந்தொற்று நோயால் உலகமே செய்வதறியாது விழித்துக் கொண்டிருக்கும் இந்த நெருக்கடியான சூழலில், நமது மத்திய, மாநில அரசுகள் எடுத்து வரும் ஊரடங்கு நடவடிக்கைகளுக்கு, நாம் முழு ஒத்துழைப்புக் கொடுத்தால் மட்டுமே கரோனாவில் இருந்து விரட்ட முடியும் என நடிகர் விவேக் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.