'பார்டர்’ படக்குழுவுக்கு ஐபேட் பரிசு; அசத்தும் அருண் விஜய்! - chennai latest news
'பார்டர்' திரைப்படத்தை, நடிகர் அருண் விஜய் நேற்று (அக்.22) படக்குழுவுடன் இணைந்து பார்த்துள்ளார். அப்போது படத்தைக் கண்டு மகிழ்ச்சியடைந்த அருண் விஜய், படத்தின் இயக்குநர், ஒளிப்பதிவாளர் உள்ளிட்டோருக்கு ஆப்பிள் ஐபேடை பரிசாக வழங்கினார்.