தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 28, 2021, 3:17 PM IST

ETV Bharat / videos

அத்தியாவசியப் பொருள்கள் விநியோகம் செய்த அஜித் ரசிகர்கள்!

மயிலாடுதுறையில், அஜித் ரசிகர்கள், தூய்மைப் பணியாளர்களின் சேவையைப் பாராட்டி, அவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு ஒரு வாரத்துக்குத் தேவையான அரிசி, காய்கறி, மளிகைப் பொருள்கள் ஆகியவற்றையும் வழங்கினர்.

ABOUT THE AUTHOR

...view details