நெல் மணிகளால் அப்துல் கலாம் ஓவியம் வரைந்த மாணவர்! - அப்துல் கலாம் ஓவியம் வரைந்த மாணவர்
பெரம்பலூர்: முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாமின் ஆறாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி வாலிகண்டபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஆர்க்கிடெக் மாணவரான நரசிம்மன், 350 கிலோ எடையுடைய நெல் மணிகளால் அப்துல் கலாமின் ஓவியத்தை வரைந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.