தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

ஆம்பூரில் பழமை வாய்ந்த கோயில் கும்பாபிஷேகம்! - வேலூர்

By

Published : Sep 11, 2019, 6:44 PM IST

வேலூர்: துத்திப்பட்டு அருகே பழமை வாய்ந்த ஸ்ரீ முத்து மாரியம்மன் கோயில் புதுப்பிக்கப்பட்டு கடந்த மூன்று நாட்களாக யாகங்கள் வளர்த்தும், கோமாதாவிற்கு பூஜைகள் செய்தும் வழிபட்டனர். பின்னர், புண்ணிய தீர்த்தம் கொண்டுவரப்பட்டு கோயில் கலசத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன், குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் காத்தவராயன் இணைந்து மரக்கன்றை நட்டனர். இவ்விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details