மலக்குழி சாவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வரும் கேரளத்து ‘பெருச்சாளி’! - கேரளத்து ‘பெருச்சாளி’
மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளும் அவலத்தை மாற்ற வேண்டும் என்று பலர் குரல் கொடுத்துவருகின்றனர். இதற்கு தீர்வைக் காணும் வகையில், சாக்கடையைச் சுத்தம்செய்யும் ரோபோவைக் கண்டுபிடித்து அதை தேசம் முழுக்க விநியோகித்து வருகின்றனர் கேரள மாநிலத்தில் கல்லூரியில் ஒன்றாகப் படித்த நண்பர்கள். இவர்கள் நால்வரும் ஒன்றிணைந்து, 'பண்டிகூட்' எனப் பெயரிடப்பட்ட அந்த ரோபோக்களை உருவாக்கியுள்ளார்கள். இது குறித்த தொகுப்பை காணலாம்...
TAGGED:
கேரளத்து ‘பெருச்சாளி’