வெறிச்சோடிய சாலையில் ஜாலியாக உலா வரும் காட்டுப்பன்றிகள்! - santhyamangalam forest
முழு ஊரடங்கால் வெறிச்சோடிய சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் வனப்பகுதிகளுக்குள் இருந்து காட்டுப்பன்றிகள் வெளியே வந்து ஜாலியாக உலாவும் வீடியோ வைரலாகி வருகிறது.