Omicron awareness: தந்தையுடன் 6 வயது மகன் நகர் முழுவதும் ஓடி அசத்தல் - சிவகங்கை ஒமைக்ரான் விழிப்புணர்வு
சிவகங்கையில் தந்தையும் 6 வயது மகனும் ஒமைக்ரான் தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நகர் முழுவதும் ஓடி அசத்தினர். இது சிவகங்கை நகரில் பெரும் வரவேற்பைப் பெற்றது.