தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 4, 2019, 6:49 PM IST

Updated : Nov 4, 2019, 7:56 PM IST

ETV Bharat / videos

ஆத்தாடி... இம்புட்டு நீளமா... ஆம்பூரில் பிடிபட்ட 9 அடி நீள மலைப்பாம்பு!

விழுப்புரம்: ஆம்பூர் அருகே அகரம் ஊராட்சி, எல்லப்பன்பட்டி கிராமத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவரது கடலைத் தோட்டத்தில் ஒன்பது அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் பிடித்து ஒடுகத்தூர் வனசரக அலுவலர்களிடம் ஒப்படைத்தனர்.
Last Updated : Nov 4, 2019, 7:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details