குத்தாட்டம் போடும் மாணவர்கள்; மகிழ்ச்சியில் பெற்றோர்கள்... - 5, 8ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து
புதுக்கோட்டை: 5, 8ஆம் வகுப்புகளுக்கு நடத்தப்படவிருந்த பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுகிறது என தமிழ்நாடு கல்வித் துறை அறிவித்திருந்தது. இதனால் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் என அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.