ஸ்ரீவில்லிபுத்தூரில் 32வது சாலை பாதுகாப்பு மாத விழா ! - 32nd Road Safety Month
விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் 32வது சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு 500க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. முன்னதாக தலைக்கவசம் அணிந்து சாலைகளில் வந்த வாகன ஓட்டிகளுக்கு மாவட்ட முதன்மை நீதிபதி முத்துசாரதா சிறப்பு பரிசுகளை வழங்கினார்.