தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 3, 2021, 6:10 PM IST

ETV Bharat / videos

32ஆவது சாலை பாதுகாப்பு மாத விழா: காவலர்கள் தலைக்கவசம் அணிந்து விழிப்புணர்வு பேரணி!

விருதுநகர்: சாத்தூர் காவல்துறை சார்பில் 32ஆவது சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு, காவல்துறையினர் தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

ABOUT THE AUTHOR

...view details