ஊரடங்கு உத்தரவில் உடல் நலத்தை பேணி காக்க பின்பற்ற வேண்டிய உணவு முறைகள் எவை?
கரோனா வைரஸ் எதிரோலியால், நாடு முழுவதும் வரும் 14ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவில் உடல் நலத்தை பேணி காக்க பின்பற்ற வேண்டிய உணவு முறைகள் எவை? என்பதை விளக்குகிறார் மருத்துவர் தீபா.