தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

சோலார் பேனல் அமைக்க 10 கிராம மக்கள் எதிர்ப்பு! - திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா

By

Published : Jan 9, 2022, 6:18 AM IST

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா நடகோட்டை ஊராட்சி பகுதியில் அரசு புறம்போக்கு நிலங்கள், கண்மாய் குளங்கள், அரசால் கட்டப்பட்ட தடுப்பணை, ஆழ்துளை கிணறுகள் போன்றவற்றை ஆக்கிரமிப்பு செய்து, பிரபல தனியார் நிறுவனம் சோலார் பேனல் அமைத்து வருவதாக கூறி பொதுமக்கள் பலமுறை புகாரளித்துள்ளனர். இதனை அரசு அலுவலர்கள் கண்டுகொள்ளாததால், நடகோட்டை ஊராட்சி மன்ற அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகத்தின் அருகே பந்தல் அமைத்து, சமையல் செய்து 500-க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details