தாய்லாந்து அணி பங்கேற்ற முதல் உலகக்கோப்பை போட்டியின் ஹைலைட்ஸ்! - T20 WorldCup
பெர்த்: பெர்த்தில் நடைபெற்ற மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் இரண்டாவது டி20 லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணி ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தாய்லாந்து அணியை வீழ்த்தியது. தாய்லாந்து அணி உலகக்கோப்பையில் பங்கேற்ற முதல் போட்டி இதுதான். இப்போட்டியின் ஹைலைட்ஸ் இதோ...