வாஷிங்டன் சுந்தருக்கு ஆரத்தியெடுத்து வரவேற்பளித்த குடும்பம்! - இந்தியா vs ஆஸ்திரேலியா
இந்தியா - ஆஸ்திரேலியா அணிக்கெதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சார்பில் அறிமுகமாகி, அணியின் வெற்றிக்கு உதவிய தமிழ்நாட்டை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் நேற்றிரவு வீட்டிற்கு சென்றடைந்தார். அவரது வருகையை அடுத்து குடும்பத்தினர் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பளித்தனர்.