#Nadal: வயசானாலும் ஸ்டைல் குறையாத நடால்... - நடால் - மெத்வதேவ்
நியூயார்க்: யு.எஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில், நான்கு மணி நேரம் 50 நிமிடங்களுக்கு பிறகு 33 வயதான நடால் (ஸ்பெயின்), மெத்வதேவை (ரஷ்யா) வீழ்த்தி நான்காவது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற முக்கிய தருணங்கள் இதோ.