பாரா கிளைடிங், ஸ்கை டைவிங்கில் அசத்தும் வீரர்கள்! - ரெட் புல் ஸ்கை டைவிங்
ஆஸ்திரியாவின் கிட்ஸ்புஹெல் நகரில் இந்தாண்டிற்கான ஹன்னென்காம் ரேஸ் (ஸ்கை டைவிங்) போட்டிகள் ஜனவரி 22 முதல் ஜனவரி 24ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கிடையில் ரெட் புல் ஸ்கை டைவிங் பிரிவைச் சேர்ந்த வீரர்கள் ஒத்திகை மேற்கொண்டு வருகின்றன. வீரர்களின் ஒத்திகை நிகழ்வுகளின் காணொளி வெளியாகி காண்போரை பிரமிப்படையச் செய்துள்ளது.