இந்திய ஹாக்கி வீரர் சம்ஷேர் சிங் குடும்பத்தினர் கொண்டாட்டம் - இந்திய ஹாக்கி அணி
ஒலிம்பிக்கில் ஜெர்மனிக்கு எதிராக போட்டியிட்டு வெண்கலப் பதக்கத்தை 41 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய ஆண்கள் ஹாக்கி அணி பெற்றள்ளது. தற்போது இவர்கள் நாட்டு மக்களின் வாழ்த்துகளில் நனைந்து வரும் வேளையில், இந்திய வீரர் சம்ஷேர் சிங்கும் அவரின் குடும்பத்தினரும் பெருமிதத்தோடு கொண்டாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.