தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 24, 2020, 12:39 PM IST

ETV Bharat / videos

பன்டெஸ்லிகா: புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்திய பேயர்ன் முனிச்

பார்வையாளர்களின்றி நடைபெற்று வரும் பன்டெஸ்லிகா கால்பந்து தொடரின் 27ஆவது லீக் சுற்றில் பேயர்ன் முனிச் அணி 5-2 என்ற கோல் கணக்கில் ஐன்ட்ராச் ஃபிராங்பேர்ட்(Eintracht Frankfurt) அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் பன்டெஸ்லிகா கால்பந்து தொடரின் புள்ளிப்பட்டியல் அட்டவணையில் பேயர்ன் முனிச் அணி 61 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details