தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 10, 2021, 6:16 PM IST

ETV Bharat / videos

ஆஸ்திரேலியன் ஓபன்: மூன்றரை மணி நேர போராட்டத்திற்கு பின் வெற்றியை ருசித்த ஜோகோவிச்!

உலகின் முன்னணி டென்னிஸ் வீரரான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச், இன்று (பிப்.10) நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்று போட்டியில், அமெரிக்காவின் பிரான்சிஸ் டைஃபோவிடம் மூன்றரை மணி நேரம் போராடி 6-3, 6-7, 7-6, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றியை ருசித்தார். இதன் மூலம் ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் மூன்றாம் சுற்றுக்கு நோவாக் ஜோகோவிச் முன்னேறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details