‘வாஷிக்கு சவால் புதிதல்ல’ - சகோதரி ஷைலஜா சுந்தர் புகழாரம்! - India vs Australia
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான கடைசி டெஸ்டில் அறிமுகமாகி பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரு பிரிவுகளிலும் அணிக்கு உதவி, இந்திய அணி போட்டியை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர். இந்திய அணி பிரிஸ்பேனில் பெற்றுள்ள வெற்றியை தொடர்ந்து, வாஷிங்டன் சுந்தரின் ஆட்டம் குறித்து அவரது சகோதரியும், தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் வீராங்கனையுமான ஷைலஜா சுந்தர் ஈடிவி பாரத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியை இங்கு காண்போம்...