ஆட்டநாயகன் வார்னர் - 'கிரிக்கெட்டில் மட்டுமல்ல டிக்டாக்கிலும்' - David Warner tiktok with family
ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தன்னுடைய பொழுதுபோக்கை டிக்டாக் செயலியில் கழித்து வருகிறார். ஆரம்பத்தில் இவருடைய டிக்டாக் வீடியோக்களை பார்த்து கலாய்த்தவர்கள் கூட தற்போது ரசிக்க தொடங்கியுள்ளனர். வாழ்க்கையில் மகிழ்ச்சியை தேடி அலைபவர்களுக்கு கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார். வார்னருடைய லேப்ஸ்டைல் நமக்கு சொல்லி தரும் பாடம், "சந்தோசம் தேடி கிடைப்பதில்லை, தானாக அமைத்துக் கொள்வதே".