வி.பி. சந்திரசேகர் உடலுக்கு முரளி விஜய், விஜய் சங்கர் அஞ்சலி! - Vijay shankar, Murali vijay tribute Cricketer Chandra sekar
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவருமான வி.பி. சந்திரசேகர் நேற்று உயிரிழந்தார். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர்களான முரளி விஜய், விஜய் சங்கர் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள வி.பி. சந்திரசேகர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.